Month: September 2023

திருச்சியில் மூத்த வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட கிரிமினல் கோர்ட் அட்வகேட்ஸ் அசோசியேஷனின் 46 ஆவது ஆண்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா மகாலில் இன்று நடைபெற்றது. இவ்விழால் சங்க செயலாளர் வழக்கறிஞர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். தலைவர் வழக்கறிஞர்கள் சுரேஷ் தலைமை…

பாரத் ஜோடோ லீடர்ஷிப் திட்டம் அறிமுகம் – மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு பேட்டி.

திருச்சி மெயின் கேட் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் செய்தியாளர் சந்தித்து பேசியது.. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எங்களுடைய இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்…

திருச்சியில் நடந்த சிபிஐ(எம்) மறியல் போராட்டம் – பெண் எஸ்.ஐ காயம்.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தின் போது…

காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறக்கக் கோரி மாசிபச்சை பயிரினை நட்டு வைத்து விவசாயிகள் போராட்டம்.

தஞ்சை ,திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் சுமார் 90 சதவீதம் காவிரி நீரை நம்பியே பயிரிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக குறைந்துள்ளது.6400 கன அடி நீர்வரத்து…

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு சிறு தானியங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராமிய பல்கலைக் கழக வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டாரம், அம்மன்குடி களத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சிந்து, வீரபத்மஶ்ரீ, தரஷினி, சாட்லா திவ்ய வாணி ஆகியோர் தேசிய ஊட்டச்சத்து வாரம்- 2023ஐ முன்னிட்டு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு…

காலையில் வெயில், மாலையில் மழை – திருச்சியில் மக்கள் மகிழ்ச்சி.

திருச்சி மாநகர் முழுவதும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று மாலை 4 மணி முதல் மிதமான குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதைத் தொடர்ந்து 5மணிக்கு திருச்சி மாநகரில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக…

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணன் வேடம் ராதை வேடம் உள்ளிட்ட வேடங்கள்…

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

சனாதன தர்மத்தை பற்றி தவறாக யார் பேசினாலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் – ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்.

திருச்சி ஸ்ரீரங்கம் வட உத்தரவீதி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் பேசியது.. சமீபத்தில் தமிழ்நாடு அரசங்கத்தில் இருக்ககூடிய ஒரு அமைச்சர் சனாதன தர்மத்திற்கும், சனாதன தர்மத்திற்கு விரோதமாக பேசிக்கொண்டு இருக்கிறார். ஒரு அரசாங்கத்தில் இருக்ககூடிய அமைச்சர் ஜாதி,…

திருச்சியில் 41வது நாளாக விவசாயிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 41 – வது நாளான இன்று மெழுகுவர்த்தி ஏந்தி…

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது – கமிஷனர் அதிரடி.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள்…

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறார் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேட்டி.

வேளாண்மை மற்றும் உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேட்டி.. திருச்சியில் கடந்த 40 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற கேள்வி? எதற்காக போராட்டம் நடத்துகிறார், அய்யாக்கண்ணு எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார். ஊடகங்கள் இருப்பதால்…

வ.உ.சியின் 152வது பிறந்த நாள் – முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

வ.உ. சிதம்பரனாரின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு, புறநகர் வடக்கு மாவட்ட கழக அதிமுக சார்பில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…

வ.உ.சியின் 152வது பிறந்த நாள் – முன்னாள் MP குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு, புறநகர் தெற்கு மாவட்ட கழக அதிமுக சார்பில், திருச்சி…

வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாவட்ட செயலாளர்கள்…