Month: September 2023

வ.உ.சியின் 152வது பிறந்த நாள் – திருச்சி மாநகர அதிமுக சார்பில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

வ.உ. சிதம்பரனாரின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில்,…

திருச்சியில் 40வது நாளாக விவசாயிகள் பாடை கட்டி, காயத்திற்கு கட்டுப் போட்டு நூதன போராட்டம்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக நேற்று 39-வது நாளாக , விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று…

விபத்தில் மூளை சாவு அடைந்த திருச்சி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்.

திருச்சி மாவட்டம் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராசு என்பவர் நேற்று முன்தினம் மருங்காபுரி பகுதியில் நேரிட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் பெறப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்…

வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்கிற அரியவகை பாம்பு – உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள…

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து – அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பினர்.  லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர்…

அனுமதி இல்லாத மண் குவாரியை தடை செய்ய கோரி தேசிய மருத மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலெக்டரிடம் மனு,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தேசிய மருத மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்பி செல்வம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது, அந்த மனுவில் திருவளர்ச்சோலை இரண்டாவது பிரதான சாலையிலிருந்து கீழே தெரு வழியாக மாதா…

அண்ணா சிலைக்கு வெண்டைக் காய் மாலை அணிவிக்க முயன்ற விவசாயி களுக்கும் – காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 39 – வது நாளான இன்று வெண்டைக்காய் விலை…

பழைய குளத்தை தூர் வாருங்கள்… கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப் போவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து அதற்கான…

பள்ளி கல்லூரிகளில் சிலம்ப கலையை பாடமாக்க வேண்டும், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த சிலம்பம் உலக சம்மேளன பொதுச் செயலாளர் கராத்தே சங்கர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலம்பாட்ட வீராங்கனைகள்…

இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்யக் கோரி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்தி வழங்ககோரியும், உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு உயிர்போகும் நிலையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை கொலை செய்ய…

திருச்சியில் 38வது நாளாக விவசாயிகள் வைக்கோல் தின்று அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 38வது வைக்கோல் தின்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய…

உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

உங்கள் தோழன் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து திருச்சி தென்னூர் ஆல் சயின்ஸ் நடுநிலைப்பள்ளியில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த…

தீரன்நகர் ஸ்ரீ வீரதீர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டம் நாச்சிக் குறிச்சி ஊராட்சி தீரன் நகரில்உள்ள ஸ்ரீ வீர தீர விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இதைத்தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் அரசு வேம்பு திருக்கல்யாணமும் நடைபெற்றது,மங்கல…

சேவா சங்கம் பெண்கள் பள்ளி மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது விழாவில் திருச்சி சேவா சங்கம் தலைவி சகுந்தலா சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மேயர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட…

குறவர் இன மக்களுக்கு வழங்கிய விவசாய நிலங்களை மீட்டுத் தரக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் கோரிக்கையான விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை, விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி நீரினை உடனடியாக கர்நாடக அரசு திறந்து…