Month: September 2023

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சியில் நடந்த செயற்குழு கூட்டம்.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவி…

Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்வு , திருச்சி சாஸ்திரி சாலையில் நடைபெற்றது. திருச்சி மாநகர் வடக்கு துணை ஆணையர் அன்பு மனித சங்கிலி என்னை தொடங்கி…

மத்திய அரசு 10 கோடி ஏழை பெண்களுக்கு புதிதாக கேஸ் இணைப்புகளை வழங்கியுள்ளது – வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் உமா ரவிராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர்…

மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி 36வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 36நாட்களாக விவசாய பொருட்களுக்கு இரட்டிப்பான விலைக்கு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று காவிரி ஆற்றில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும்,பயிர்களை காப்பாற்ற மாநில…

திமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சி வடக்கு மாவட்டம் அந்த நல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி…

மொழிப்போர் தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்ட அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்த ம.க.இ.கவினர் – ஆய்வு செய்த மேயர் அன்பழகன்.

திருச்சி உழவர் சந்தை உய்யகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் பழுதடைந்து, சுகாதாரமற்று இருக்கிறது. அவ்விடங்களை உடனடியாக புதுப்பித்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும்,…

காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டமா? பொதுமக்கள் பீதி!!!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு. அந்த நீர் முக்கொம்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சம்பா குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இரு கறைகளை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்…