Month: November 2023

தீபாவளி மது விற்பனை திருச்சியில் ரூ.25 கோடி வசூல்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுப் பிரியர்கள் மற்றும் வாலிபர்கள் மது குடிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 5 வெளி நாட்டு சரக்குடன் கூடிய மதுபான விற்பனை கூடங்கள் உட்பட 161 டாஸ்மாக் சில்லறை கடைகள் உள்ளன. இதில்…

டூவீலரில் பட்டாசு வெடித்து சாகச பயணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணை.

திருச்சி சமயபுரம்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், தீபாவளியன்று அதிகாலை, வாண வேடிக்கை பட்டாசுகளை பைக் முன்பு பொருத்தி, சாகசம் செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விவகாரம். ‘டெவில் ரைடர்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டா அக்கவுண்ட் வைத்து, பைக் சாகசம் செய்த, தஞ்சாவூரை சேர்ந்த…

ஏர்போர்ட்டில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 789.500 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 995.500 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல்…

புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடிய திருச்சி மக்கள்.

உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில்…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நடிகர் விஷால் திடீர் சந்திப்பு.

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர்…

விசிக சார்பில் திருச்சியில் வருகிற டிசம்பர் 23-ம் தேதி மாநாடு எம்.பி திருமாவளவன் பேட்டி.

திருச்சி டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாடு தொடர்பான இடத்தை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தார் : முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எழுச்சி…

திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை துண்டு துண்டமாக வெட்டி கொன்ற மனைவி கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் சமயபுரத் தில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவியும், ரூபா (வயது13) என்ற மகளும், விஷ்வா (வயதுII) என்ற மகனும்…

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி TNSTC REWA சார்பில் கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த…

திருச்சியில் 21 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட…

திருச்சியில் தீபாவளி வசூல் செய்த அரசு அதிகாரி கைது – ரூ.9.70 லட்சம் பறிமுதல்.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருச்சி மாவட்ட அலுவலகம் திருச்சியில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து…

திருச்சி மாநகரில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (09-11-2023) அதே பகுதியில் நிலவுகிறது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்…

2026ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும் திருச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளில், நேற்று முன்தினம், நடைபயணம் மேற்கொண்டார். நேற்று மாலை, திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். இரவு 7:40 மணிக்கு, காந்தி மார்க்கெட் பகுதியில்…

ஆன்லைன் அபராதத்தை கைவிடக் கோரி திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்.

தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள்…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் மீது ரயில் ஏறி உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40) . இவர் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (07.11.2023 ) மாலை வழக்கம்போல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேரளா…