தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக ஜனதா தளம் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழக ஜனதா தளம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர்கள் துரைசாமி,…