தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு…