திருச்சி ஏர்போர்ட் நிலம் கையகப்படுத்தி பணிகள் அனைத்தும் 6-மாதத்திற்குள் முடிவடையும் – துரைவைகோ எம்பி பேட்டி:-
திருச்சி விமான நிலையத்தில் முதல் அட்வைஸரி கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர் வேணுகோபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி…