வக்பு சட்டத்தை கண்டித்து பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும், கருப்பு கொடி ஏந்தி திருச்சியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்:-
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும் வக்பு சட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அந்த…