தமிழ்நாடு அரசை கண்டித்து மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்:-
கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என த.வெ.க தேர்தல் வாக்குறியாக அறிவித்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 50 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை மட்டும்…















