Month: October 2026

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்:-

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச்…

ஞானேஸ் குமாரை பதவி விலக வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவ – இளைஞர் அமைப்பினர் கைது:-

எஸ் ஐ ஆர் மூலம் இந்தியாவில் உள்ள ரூ.13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் ஞானேஷ்குமார் தான் எனவும் அவர் தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டி இந்தியா முழுவதும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ‎…

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102வது பிறந்தநாள் விழா – திருச்சியில் தவெக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்:-

சுதந்திர போராட்ட தியாகி அய்யா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகே சங்க தலைவர் வழக்கறிஞர் கோ. சங்கர் தலைமையில் செயலாளர் ஜெ. சிவபாலன் முன்னிலையில்…

ராகுல்காந்தி கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்:-

திருச்சியில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. அவர்களை கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சதாம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை:-

திருச்சி மாநகர் மாவட்டத்தில், லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம் அவர்களின் தலைமையிலும், திருச்சி…

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேலிடேஷன் சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 7வது ஊதிய திருத்த ஆணையத்தின் பணி குறிப்புகள் திருத்தப்பட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு ஓய்வூதியங்களில் சமத்துவம் உறுதி செய்ய…

தற்போதைய செய்திகள்