திருச்சி திமுக மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் – மாநில நிர்வாகி விஜிலா சத்யானந்த் பங்கேற்பு:-
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடு உயர்வினை கண்டித்து திருச்சி மத்திய வடக்கு மாவட்டம் மற்றும் கிழக்கு தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது…















