மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன்,மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏ க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, ஒன்றிய சேர்மன் துரைராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.