SRMU பேரியக்கத்தின் பொதுச் செயலாளரும், AIRF-ன் தலைவருமான டாக்டர். கண்ணையா அவர்களின் ஆணைப்படி பேரியக்கத்தின் தலைவர் ராஜா ஸ்ரீதர் வழிகாட்டலில் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் மால்யாவுக்கு SRMU/AIRF சார்பாக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்ப்பில் அனைத்து கிளை செயலாளர்கள், தலைவா்கள், நிா்வாகிகள், இளைஞா் அணி நிா்வாகிகள்,
சகோதாிகள் அணி நிா்வாகிகள், கோ−ஆா்டினேட்டா்கள், மாற்று மொழி நிா்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாள சகோதர சகோதரிகளும் கலந்துகொண்டு வரவேற்றனர்..