தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் துரைராஜ், நாம் தமிழர் கட்சி சார்பாக தர்மராஜ், தமிழக வெற்றி கழகம் சார்பில் ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மனோகரனை ஆதரித்து சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு ரவிமரியா அவர்கள் வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திரு ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து

அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட மேலாளூர் கீழாநல்லூர் கணவனூர் பலூர் அக்ரஹாரம் பழூர் குடித்தெரு பாரதிநகர் காந்திநகர் கைக்கொடி சோனியா தெரு, அக்ரகாரம் பிருந்தாவனம் நகர், வெள்ளாளர் தெரு காமராஜபுரம் காவல் காரை தெரு தமிழ் நகர் கூடலூர் வெள்ளாளத் தெரு, கூடலூர் மாரியம்மன் தெரு மண்டபம் தோப்பு கடைவீதி காவேரி நகர் ஆகிய பகுதிகளில் தாயா திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
