கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்ககை அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கை கண்டுகொள்ளாமல் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் சாலைகளில் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர்.