ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா – 1218 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-.
திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி…















