வருகிற 25ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு:-
தமிழக முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் சுமார் 32,000 நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பகுதியான கடைகளில் பெண் பணியாளர்களை பணிபுரிந்து வருகின்றனர் இவ்வாறான நிலையில்…















