திருச்சியில் புதிய பேருந்து நிழற் குடையை எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் திறந்து வைத்தார்.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொராய் சிட்டியில் மக்கள் பயன்படும் வகையில் புதியதொரு பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ரிப்பன் வெட்டி இன்று…















