மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் 14வது வாக்காளர் உறுதிமொழி ஏற்பு .
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள மாநகராட்சி பொன்மலை கோட்டம் மண்டலம் 4 அலுவலகத்தில் 14வது வாக்காளர் உறுதிமொழி ஏற்பு இன்று நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்பில் மண்டலம் 4 தலைவர் துர்கா தேவி மற்றும் மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி…















