திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதி, தில்லை நகர் பகுதி, காஜாமலை பகுதி திமுக சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ…















