திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றபட்டது.
மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும் மகா தீபம் சரியாக ஆறு மணிக்கு ஏற்றப்பட்டது – ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை…















