“புத்தகத் திருவிழாவை” முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 வரை நடைபெற உள்ளது. மேலும் செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில்…















