திருச்சியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது.
திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி, கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின் அனுமதி காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு…