திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – மாநில அளவில் வீரர், வீராங்கணைகள் தேர்வு.
திருச்சிராப்பள்ளி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது. சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஆடவர்…