வாரியத்தின் மூலம் கலைஞர் களுக்கு அனைத்து திட்டங்களும் கூடிய விரைவில் வழங்கப்படும் – தலைவர் வாகை சந்திர சேகரன் பேட்டி.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்…