தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காலையில் ஆற்றில் இறங்கியும், இரவில் பஸ் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளால் பரபரப்பு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு…















