சாமி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் திருச்சியில் விஸ்டீரியா புளூம் குடியிருப்புக்கான பூமி பூஜையை அமைச்சர் கே.என்.நேரு, நடிகர் சந்தானம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி சாமி ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு வளாக கட்டுமானத்தின் பூமி பூஜை மற்றும் விற்பனை முன்பதிவு திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் சாமி குரூப்ஸ் நிர்வாக இயக்குனரும்…















