அண்ணா சிலைக்கு வெண்டைக் காய் மாலை அணிவிக்க முயன்ற விவசாயி களுக்கும் – காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 39 – வது நாளான இன்று வெண்டைக்காய் விலை…















