நலத் திட்டங்களை உடனுக்குடன் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி – தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தினர்.
தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநில தலைவர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.ரவி, மாநில துணை செயலாளர் கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…