திருச்சி ரயில் நிலையம் முன்பு கோரிக் கையை வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ ரயில்வே தொழிலா ளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
டி.ஆர்.யு.இ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்டா அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.கண்டன உரையை பொதுச் செயலாளர் ஹரிலால், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் மற்றும் டி.ஆர்.இ.யூ நிர்வாகிகள் ராஜா, சரவணன் ஆகியோர் வழங்கினர்.…















