திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 826 கிராம் தங்கம் பறிமுதல்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான…