மாநில அளவிலான சிலம்ப போட்டி – 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் பங்கேற்பு.
உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனம் சார்பில் டாக்டர் ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒற்றை…