தமிழகத்தில் குக் கிராமங்களில் கூட கஞ்சா பழக்கம் உள்ளது – திருச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:-
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் யாத்திரை திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் நடைபெற்றது. யாத்திரை முடித்தபின் திருச்சி பாஜக அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களை தமிழக…















