முதியவரிடம் அரிவாள் முனையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.
திருச்சி வயலூர் மெயின் ரோடு சாந்தாசீலா நகர் லாவண்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் எனக்கு பிறந்தநாள் கொண்டாட பணம் தருமாறு அரிவாள்…














