திருச்சி 56-வது வார்டு கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு.
திருச்சி கருமண்டபம் அசோக் நகர் தெற்கு முதலாம் வீதி, இரண்டாம் வீதி, வசந்த நகர், IOB காலனி மேற்கு மற்றும் கிழக்கு விஸ்தரிப்பு பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் நடைபெற்று வரும் புதை வடிகால் பணிகள்…