Author: JB

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை ஜிஎஸ்டிகுள் கொண்டு வரவில்லை என்றால் போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் அறிவிப்பு .

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் 4-வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அன்பு மாநகர் மாவட்ட…

செப்டம்பர் 20 கருப்புக்கொடி ஏந்தி முழக்க போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு கூட்டத்தில் முடிவு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு கூட்டம் உறையூரில் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.மாநகர் மாவட்ட முன்னாள் சுரேஷ் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தின் தீர்மானமாக.ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 நாடு தழுவிய…

அதிமுக வழக்கு தொடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

தமிழகம் முழுவதும் இன்று 2-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சிவெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த…

திருச்சி வாலிபர் கொலை வழக்கில் – 3 பேர் கைது – வாக்குமூலத்தில் பகீர் தகவல்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொன்மலை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர் மேலும்…

அயோத்தி தாசப் பண்டிதருக்கு மணி மண்டபமும், இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலை அமைக்க அரசாணை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நன்றி தெரிவிப்பு.

தமிழ்நாடு பறையர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சட்ட சபையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணி மண்டபம் அமைத்தல், இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு திண்டிவனத்தில்…

1-வருடத்திற்கு பிறகு மீண்டும் எச்.ராஜா மீதான புகார் – போலீஸ் விசாரணை துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவைச் சேர்ந்த வாலிபர் அருண் பிரகாஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில், அன்றைய தினம் பாஜக தேசிய தலைவராக இருந்த எச்.ராஜா அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதம் மோதலையும் பிரச்சனைகளையும்…

திருச்சியில் (18-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 485 பேர்…

எல்ஐசி பொது துறையாக நீடிக்க வேண்டும் மத்திய அரசிடம் எல்ஐசி முகவர்கள் கோரிக்கை.

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் 2-வது கிளை மாநாடு திருச்சியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துவக்க உரையாக மாநில செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து சிஐடியு மாநகர் மாவட்ட…

கலைஞர் ஆட்சியின்போது காவலரின் வாரிசுதாரர்களுக்கு கொடுத்து வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் – ஓய்வு பெற்ற காவல்துறையினர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் .

ஓய்வுபெற்ற முன்னாள் காவல் துறையினர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ்…

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திருச்சி டாக்டர் குண்டாஸில் கைது.

கடந்த 13.08.2021 அன்று கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய 12 வயது மகளுக்கு டாக்டர். ரமேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரால்…

தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளிடம் விசாரணை மேற்கொண்ட எஸ்.ஐ திடீர் மரணம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வந்தவர் இந்திரன். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக உற்ற நண்பனாகவும் கனிவாகவும் பழகி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பணி நேரத்தில் மிகவும் பொறுப்புடனும் அக்கரையுடனும் நடந்து அந்த…

மாணவர்களுக்கு 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அறிவிப்பு.

மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடி, ஐம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌…

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பிஜேபி நெசவாளர் அணி பிரிவு சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நெசவாளர் அணி பிரிவு சார்பில் திருச்சி உறையூர் பகுதியிலுள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கு…

திருச்சி எஸ்.ஐக்கு கத்திகுத்து – போதை ஆசாமி வெறிச்செயல்.

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் சாந்தகுமார் வயது(45).குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் இன்று மாலை சுண்ணாம்பு கருப்பட்டி என்ற இடத்தில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தார் மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.…

திருச்சியில் (17-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 492 பேர்…