திருச்சியில் மாட்டுப் பொங்கல் விழா – பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்த குட்டீஸ்.
உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு மாலைகள் இட்டு, சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப் படுகின்றன.…















