கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை – உடலை வாங்க மறுத்து விவசாயிகள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மருதமுத்து. இவர் விவசாயத்தை மேம்படுத்த அருகில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தவணை செலுத்த வேண்டும்.இந்நிலையில், கொரோனாவால் அறிவிக்கப்பட்ட…