பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து – சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் சிங்காரத்தோப்பு பூம்புகார் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி…















