மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து- குண்டூர் ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகளில் வசிக்கும் ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, திருவளர்ச்சி பட்டி, அய்யம்பட்டி…