கே.என். ராமஜெயம் 60-வது பிறந்தநாள் – திமுக துணை செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை கே.என் அருண் நேரு வழங்கினார்.
திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி 40-வது வட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட உணவு தொகுப்புகள்…