புதிதாக திறக்கப்பட்ட குளியல் தொட்டி – குதூகலத்துடன் ஆட்டம் போட்ட லட்சுமி.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை லட்சுமி குளிப்பதற்கு அதிக வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஷவர் குளியல் தொட்டி திருச்சி நாகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகில் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர்…















