ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஆக்ட் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 50லட்சம் வழங்க வேண்டும் மற்றும் தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளையும்…