Month: August 2021

சுகாதாரத்துறையில் தகுந்த பணிகள் வழங்கி, நிரந்தரபடுத்திட கோரி தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தேசிய கிராமப்புறசுகாதார திட்டத்தின் கீழ் ஆஷா(ASHA) பணியாளர்கள் விடுப்பின்றி ,ஓய்வின்றி 24 மணி நேரம் கிராம மக்களிடையே பணிபுரிந்து ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து சுகாதார திட்டங்களை அமுல்படுத்துவதில் பணியாற்றி வருகின்றனர். கொரனோ பெருந்தொற்று காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி…

திருச்சி மத்திய சிறை – சிறப்பு முகாமில் இருந்து வெளி நாட்டு கைதி தப்பி ஓட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் மற்ற நாட்டைச் சேர்ந்த கைதிகளை தங்க வைப்பதற்காக அவர்களுக் கென்று தனியாக அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் நைஜீரியா, இலங்கை, ரூவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 110-க்கும் மேற்பட்ட அயல்…

திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்காக தயார்நிலையில் வகுப்பறைகள்.

கொரோனா காரணமாக பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படம் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சையது முர்துஷ மேல்நிலைப்…

அரசு அலுவலர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-11 நேரடி நியமன அலுவலர் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .  மாநில தலைவர் செய்யது அபுதாகிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்…

திருச்சியில் (30-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 554 பேர்…

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு உள்ள வயது வரம்பை நீக்க கோரி திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனர் முத்தமிழ்செல்வன் தலைமையில் முதுகலை ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி கேர் கெமிஸ்ட்ரி அகாடமி இயக்குனரும் கல்வியாளருமான முத்தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயர்நிலை கல்விக்கு…

வாலிபரை தாக்கி செயின் பறிப்பு – 3 பேர் கைது – ஒருவர் செயினுடன் தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு.

திருச்சி காஜா பேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா வயது 36 மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் கட்டடங்களுக்கு கரையான் மருந்து அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனது பணி முடிந்து இரவு…

BiPiN – மல்டி ஸ்பெஷலிஸ்டில் புதிதாக குரூப் ட்ரெய்னிங் பிட்னஸ் சென்டர் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்எம்எஸ் காலனியில் செயல்பட்டு வந்த BIPIN மல்டி ஸ்பெஷலிஸ்டில் தற்போது புதியதாக விரிவாக்கப்பட்ட குரூப் ட்ரெய்னிங் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர் போன்ற பிரபலமானவர்கள்…

பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கிருஷ்ணர், ராதை.

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர், ஜோசப் கிருஷ்ணன் 2-வது தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமர்சையாக…

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு வாரியத்தின் சொத்துக்கள் மீட்கும் பணி – தலைவர் அப்துல் ரகுமான் பேட்டி.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம். அப்துல்ரஹ்மான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்:- வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது. போலி…

போக்சோ சட்டத்தின் கீழ் இளம்பெண் கைது – காரணம் என்ன?

கோவை பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர் சுமதி வயது 19 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் வேலை செய்து வந்த பங்கிற்கு, 17 வயதான ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவன் ஒருவன் அடிக்கடி பெட்ரோல் நிரப்ப…

திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில்கள் (டிடிட்சியா) சங்கத்தின் 54வது பேரவைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு.

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உள்ள சிறுகுறு தொழில்கள் சங்கமான டிடிட்சியா அலுவலகத்தில் 54வது பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம் இந்நிலையில் 2021- 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி…

திருச்சி காவிரி ஆற்றில் 80 கோடி திட்டமதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி.

திருச்சி உறையூர் குறத் தெரு திருப்பத்தில் மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர் :…

திருச்சியில் (29-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 554 பேர்…

கலைஞர் நினைவு நாளையொட்டி – பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. இதை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஏற்பாட்டு செய்திருந்த இந்த போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…