திருச்சி மாநகராட்சி மேயருக்கு அல்வா கொடுத்த விவகாரம் – மாமன்ற கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த கவுன்சிலர்:-
திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் துவக்கமாக மேயர் அன்பழகன் தீண்டாமை உறுதிமொழி வாசிக்க…