மறைந்த முன்னாள் மேயர் சுஜாதா உடலுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை , முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு…