திருச்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களை எம்பி திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூர், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய…














