வீட்டில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த ஊரடங்கு காலத்தில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.














