திருச்சியில் கடந்த 20 வருடமாக பணிபுரிந்த 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-
திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம்…