ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் – பெண்கள் விளக்கேற்றி வழிபாடு:-
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம் மற்றும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால்…















